"கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்பிக்கிறதுமாய் இருக்கிறது" - சங்கீதம் 19:7
"தேவனுடைய வசனமெல்லாம் புடமிடபட்டவைகள்" - நீதிமொழிகள் 30:5
அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்துவுக்குள்ளான அன்பின் வாழ்த்துக்கள்.
"வேதாகமம் ஒரு தெய்வீக வெளிப்பாடு" என்கிற இந்த தளத்திற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்கிறேன்.
இந்த தளத்தில் வேதாகமத்தின்
மெய்தன்மை,
இசைவிணக்கம்,
நியாயமான தன்மை,
அழகு
மகத்துவம்,
நிறைவான தன்மை மற்றும்,
இதனை எப்படி செயல்முறையில் பழக்கப்படுத்துவது
போன்றவைகளை வேதாகமத்தை கொண்டே நிரூபித்து காண்பிக்க முன்வருகிறேன்.
பிதாவாகிய தேவன் தாமே நமது மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இந்த பணியினை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

No comments:
Post a Comment